Saturday, November 22, 2008

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு........

திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தது

பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு

" பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடிநூறாயிரம்

மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்

செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் "


--
அடியேன் ராமாநுசதாசன்
VeeraVynavam:http://veeravynavam.blogspot.com/

0 comments: