Thursday, September 24, 2009

வைணவ பரிபாஷைகள்

வைணவ பரிபாஷைகள்

* பூஜை செய்தல்  - திருவாராதனம்.
* நாமம் இடுதல்   -  திருமண் காப்பு தரித்தல்.
* இறைவன்   - பெருமாள்.
* இறைவி    - தாயார், பிராட்டி.
* துளசி    - திருத்துழாய்.
* ஏலக்காய்    - பரிமள திரவியம்.
* வெற்றிலைப் பாக்கு  - அடைக்காய்
* நன்னீராட்டு   - திருமஞ்சனம்
* பாடல் பெற்ற தலம்  - மங்களா சாசனம் பெற்ற கோயில்.
* பிரசாதம் படைத்தல்  - அமுது பண்ணுதல்.
* கருடன்    - பெரிய திருவடி.
* ஆஞ்சநேயர்   - சிறிய திருவடி.
* பாயசம்    - திருகண்ணமுது.
* ரஸம்   - சாத்தமுது.
* புளியஞ்சாதம்  - புளியோதரை
* தயிர் சாதம்  - ததியோதனம்.
* வடை    - திருப்பணியாரம்.
* பரிமாறுதல்   - சாதித்தல்.
* உடம்பு சௌக்யமா?  - திருமேனி பாங்கா?



--
அடியேன் இராமானுஜதாசன்
Blog:http://saravananshanmugam.blogspot.com
VeeraVynavam:http://veeravynavam.blogspot.com

0 comments: